NDM.LOE.Reg.No.DL0K001260924 FREE EDUCATION AND TRAINING CERTIFICATION

NDM.LOE.Reg.No.DL0K001260924

NDM-NEW DELHI MANGALYAM CHARITY

LIFE ORIENTED EDUCATION TRAINING

FREE EDUCATION AND TRAINING CERTIFICATION 

REGISTERED UNDER INDIAN CENTRAL GOVERNMENT NGO-DARPAN 

What would be the greatest desire and goal of your life…?

A good job? A life with good finances? Achieving a dream you have dreamed of? Reaching the pinnacle of fame and glory?

What kind of feeling will you have if you achieve that desire and goal…..

Great joy????

Great elation???

Immeasurable joy???

Now look back…

By achieving everything you have dreamed of, there is one thing you achieve, isn’t it….that is contentment…. contentment….

Every living being born as a human being has the desire to live a life that is fulfilling to the mind (what contentment is is a different story… it varies from person to person)


உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசை, லட்சியம் என்னவாக இருக்கும்…?

நல்ல வேலை? நல்ல பொருளாதாரத்துடன் வாழ்க்கை? நினைத்த கனவை அடைவது? பெயரும் புகழும் நிறைந்த உச்சத்தை அடைவது?

அந்த ஆசையை லட்சியத்தை அடைந்தால் உங்களுக்கு என்னமாதிரியான உணர்வு இருக்கும்…..

பெருமகிழ்ச்சி???? 
பெரும் பூரிப்பு??? 
அளவில்லா ஆனந்தம்???

தற்போது மீண்டும் திரும்பி பாருங்கள்… 

நீங்கள் நினைத்த அனைத்தையும் அடைவதன் மூலமாக நீங்கள் அடைவது ஒன்று இருக்கிறது அல்லவா….அதுதான் மனநிறைவு…. மனமகிழ்வு….

மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மனதுக்கு நிறைவான வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ( எது மனநிறைவு என்பது வேறு கதை… அது மனிதர்க்கு மனிதர் மாறும்)


Comments

Popular posts from this blog

வாழ்க்கைக் கல்வியை கற்றலே வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான ஆதிமூலம்

PART TIME EARNING USING SOCIAL MEDIA:-

வாழ்க்கை கல்வியின் முக்கிய கூறுகள்: Key components of life skills: